தி இந்து தமிழ் (25.07.2019) நாளிதழில் ‘இந்திய கல்விக்கொள்கையில் முழு மாற்றம் தேவைப் படுகிறது’ என்ற தலைப்பில் தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக முன்னாள் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவரும் கல்விக் கொள்கை வரைவுக் குழுவின் தலைவருமான டாக்டர் கே.கஸ்தூரி ரங்கனின் நேர்காணலின் சில பகுதிகள் வெளியிடப் gட்டுள்ளன.